Bindi Sabji
நாத்திகம் பழகும் ஒருவன் மிக தைரியமாக "என்னால் நடிக்க முடியாது மற்றவரை தொல்லை செய்யாமல் இருப்பதே ஆன்மீகம். மற்ற வழிபாடுகள் அவரவர் விருப்பம்." "என்னை சமூகத்திற்காக மாற சொல்லாதே" என்ற உண்மையை சொல்லும் ஒரு கதை.காசுக்கு விலை பேசும் அரசியலை சாட்டையால் அடிக்காமல் அடிக்கிறாள் ஒன்றில்.அனைத்து இல்லத்தரசிகளும் கடந்து வரும் நிஜம் கதையாக. மொத்தத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு நம்மை ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்பதில் ஐயமில்லை.
84 pages
Other (97893) edition · First published 2022 by Repro India Limited · ISBN 9789354905063
Be the first to rate this book
Keep track of what you read
Book Nook is a free reading tracker with a 3D bookshelf, a reading timer, challenges with friends and a Reading Wrapped at the end of the year. Add Bindi Sabji to your shelf in one tap.